• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இளைஞர் சேவை மன்றத்தின் செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம்

Kavipriya S by Kavipriya S
2024/06/25
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை இன்று காலை 9:00 மணியளவில் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.

சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று யாத்திரை செல்கின்ற 4 இளைஞர்களுக்கும் ஆசிகள் வழங்கப்பட்டு வேல் கையளிக்கப்பட்டு யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரமத்தில்  ஆசிவழங்கல் மற்றும் வாழ்த்து நிகழ்வுகள் இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து யாத்திரை ஆரம்பமானது.இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலமைக் காரியாலய நிர்வாக பணிப்பாளர் மாசேல சமல் பெரேரா, வடக்கு மாகாண பணிப்பாளர் கே.காமினி, கிளிநொச்சி பணிப்பாளர் யாழ்ப்பாண உதவி  பணிப்பாளர் திருமதி வினோதினி,   இளைஞர் சேவைகள். உத்தியோகஸ்தர்கள், பிரதேசங்களின் இளைஞர் சம்மேளங்களின் உறுப்பினர்கள் நி்ரவாகிகள், பருத்தித்துறை, கரவெட்டி, பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

blank blank blank blank blank

Related

Tags: கதிர்காமம்செல்வச்சந்நிதி முருகன் ஆலயம்பாத யாத்திரை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் பல்லி மிக்சர் விற்பனை

Next Post

கள்ளச்சாராய சம்பவம் : தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் அழைப்பாணை!

Related Posts

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

2026-02-05
3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-05
இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

2026-02-04
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

2026-02-04
Next Post
கள்ளச்சாராய சம்பவம் : தமிழக அரசுக்கு  மனித உரிமை ஆணையம் அழைப்பாணை!

கள்ளச்சாராய சம்பவம் : தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் அழைப்பாணை!

கென்யாவில் வன்முறை- 5பேர் உயிரிழப்பு!

கென்யாவில் வன்முறை- 5பேர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – மாங்குளத்தில் கோர விபத்து- மூவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு - மாங்குளத்தில் கோர விபத்து- மூவர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

0
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

0
3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

0
புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

2026-02-05
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

2026-02-05
3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

2026-02-05
புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

2026-02-05
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-05

Recent News

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

2026-02-05
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

2026-02-05
3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

2026-02-05
புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

2026-02-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.