சேபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு!
சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) உத்தரவிட்டுள்ளது. ...
Read moreDetails












