ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் : ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்த தீர்மானம் ...
Read moreDetails











