தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு இடைறுத்தம்
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு நேற்று(20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வியமைச்சராக ...
Read moreDetails











