யாழில் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறந்து வைப்பு!
நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் ...
Read moreDetails












