இந்தியாவின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் மலையக வீடமைப்புத் திட்டம் குறித்து விஷேட கலந்துரையாடல்!
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் தொடர்பாக, விஷேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) ...
Read moreDetails










