பண்டாரவன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா!
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா வவுனியா மாநகரசபை மற்றும் கலாசார பேரவையின் ஏற்ப்பாட்டில் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் இன்று இடம்பெற்றது. ...
Read moreDetails












