எரிபொருள் பௌசர் கவிழ்ந்து விபத்து – பெருமளவான எரிபொருள் நாசம்
பதுளை - கொழும்பு பிரதான வீதியின் பங்கெட்டிய பிரதேசத்தில் எரிபொருள் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த பௌசர் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ...
Read moreDetails











