பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் நாளை(வியாழக்கிழமை) ...
Read moreDetails












