• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

Hanushya P by Hanushya P
2026/08/07
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் இராணுவ மோட்டர் சைக்கிள் பிரிவு சிறைச்சாலை பகுதியை சுற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அத்திட்டசகர் தெரிவித்தார் அதேவேளையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சிறைச்சாலைகளை உடைத்து வருகின்றனர். இந்த நிலையில் நீர் கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பையடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினரை நிறுத்தப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற அதேவேளை இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலை பகுதியை சுற்றியுள்ள வீதிகளளில் ரோந்து நடவடிக்கையினை ஆமற்கொண்டுவருவதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதேவேளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக சிறைச்சாலை ஆராய்ந்து கொண்டார்

தற்போது குறித்த சிறைச்சாலையில் நீர் கொழும்;பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன் இன்று 980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக சிறைச்சாலை அதியட்சகர் மோகன் தெரிவித்தார்.

Related

Tags: Batticaloa prisonheavy security operationsmilitarySpecial Task Force
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புலத்சிங்கள பகுதியில் வேன் கவிழந்து விபத்து

Next Post

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

Related Posts

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!
இலங்கை

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

2026-09-16
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கை

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-09-16
வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!
இலங்கை

வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

2026-09-16
ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!
இலங்கை

ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

2026-09-16
வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!
ஆசிரியர் தெரிவு

வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

2026-09-16
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

2026-09-15
Next Post
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்த போதிலும் வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்த போதிலும் வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

0
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

0
வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

0
ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

0
வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

0
ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்த போதிலும் வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்த போதிலும் வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

2026-09-16
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-09-16
வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

2026-09-16
ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

2026-09-16
வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

2026-09-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.