ஜனநாயக மக்கள் காங்கிரஸின் அங்குராப்பண நிகழ்வு நாளை!
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அங்குராப்பண நிகழ்வு நாளை(சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெறவுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனின் தலைமையிலான இந்த கட்சிக்கு தபால்பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. பலவருட ...
Read moreDetails











