இங்கிலாந்து சிரேஷ்ட தூதரை பணி நீக்கம் செய்த நியூஸிலாந்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரலாற்றைப் பற்றிய புரிதலை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஐக்கிய இராச்சியத்திற்கான அதன் மிக மூத்த தூதரை நியூஸிலாந்து பணிநீக்கம் செய்துள்ளது. ...
Read moreDetails











