போதைப் பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களுக்காக விசேட புனர்வாழ்வு நிலையம்!
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் விதமாக விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த புனர்வாழ்வு ...
Read moreDetails










