தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளராக பேராசிரியர் விஜயசந்திரன்?
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியை, பேராசிரியர் விஜயசந்திரனுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளராக பதவி வகித்த சந்ரா சாப்டர், தனது ...
Read moreDetails