யாழில். குளிரூட்டி வசதிகள் இன்றி எடுத்து செல்லப்பட்ட யோக்கட்கள் உள்ளிட்டவை அழிப்பு
யாழ்ப்பாணத்தில் குளிரூட்டி வசதியின்றி விநியோகத்திற்காக எடுத்து செல்லப்பட்ட யோக்கட் மற்றும் பால் பெக்கெட் என்பவை நீதிமன்ற உத்தரவில் அழிக்கப்பட்டுள்ளது. மூளாய் பகுதியில் , அப்பகுதி சுகாதார பரிசோதகர் ஜெ.கோபிராஜ் ...
Read moreDetails










