மேல் மாகாணத்தில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கை: பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது, பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு ...
Read moreDetails










