அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் ...
Read moreDetails











