ஹற்றன் ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு
மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான ஹற்றன் ஓயாவில் பெண்ணொருவரின் சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக்கண்ட பிரதேசவாசிகள், ...
Read moreDetails












