ஆற்றில் குதித்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு- மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு- கிரான் பகுதியிலுள்ள பெண்டுகள்சேனை ஆற்றில் குதித்த இளைஞன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கிரான் பகுதியைச் சேர்ந்த ...
Read moreDetails










