போராட்டக்காரர்களுடன் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ...
Read moreDetails












