அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவ ஆய்வகத்திற்கு அபராதம்!
மல்வானை பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்திற்கு மஹர நீதிவான் நீதிமன்றம் 500,000 ரூபா அபராதம் விதித்துள்ளது. முழு இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனைக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை ...
Read moreDetails













