பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்!
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவால் காலமானார். அண்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த அவர், மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். ...
Read moreDetails











