சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் பொதுமக்கள் அச்சம்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் வசிக்கும குறித்த சிறுத்தைப்புலி இரவு வேளைகளில் தங்கள் வீடுகளுக்கு அருகில் ...
Read moreDetails














