நுவரெலியா- லிந்துலையில் கடந்த மூன்று தினங்களில் 121 பேருக்கு கொரோனா
நுவரெலியா- லிந்துலை பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்குள் 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுணரத்ன குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetails










