நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி கொண்டுவரப்பட்டது என்கிறது அரசாங்கம்!
நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி உரியவாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் ஊடாக ...
Read moreDetails










