கொரோனா வைரஸ் தொற்றினால் நகரசபை உறுப்பினர் உயிரிழப்பு
வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், வவுனியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார். இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ...
Read moreDetails










