இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான அறிவுறுத்தல்!
இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து வெளிநாட்டினரும் 2025 ஒக்டோபர் 15 முதல் இலங்கைக்கு வருவதற்கு முன்பு இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (eTA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ...
Read moreDetails




















