தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக வீ.ஆனந்த சங்கரி அங்கீகரிக்கப்பட்டார்!
தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக வீ.ஆனந்த சங்கரி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு கூடிய போதே, இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுதவிர, 2022ஆம் ...
Read moreDetails










