வெலிகமயில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவு – மூவர் காயம்!
வெலிகம - கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த மூவரும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிற்றுண்டிச்சாலையில் ...
Read moreDetails












