பௌத்த சாசன அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பதவிப் பிரமாணம்!
புதிய அரசாங்கத்தின் பௌத்த சாசன அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
Read moreDetails











