நிஸ்ஸங்க 68 ஓட்டம்; நான்கு விக்கெட்டுகளால் ஹொங்கொங்கை வீழ்த்திய இலங்கை
2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (15) நடந்த போட்டியில் இலங்கை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங்கை தோற்கடித்தது. போட்டியில் பத்தும் நிஸ்ஸங்க 44 பந்துகளில் 68 ...
Read moreDetails














