• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஹொங்கொங் சூப்பர் சிக்ஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியனானது இலங்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/03
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

அணிக்கு 06 பேர் மற்றும் தலா ஆறு ஓவர்களைக் ஹொங்கொங் சூப்பர் சிக்ஸ் இறுதிப் போட்டியில் இலங்கை அணியானது பாகிஸ்தானை மூன்று விக்கெட்டுகளினால் வீழ்த்தி சம்பியன் ஆகியுள்ளது.

ஹொங்கொங்கின், மோங் கோக்கில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்கள‍ை பெற்றது.

பாகிஸ்தான் சார்பில் அதிகபடியாக மொஹமட் அக்லாக் 20 பந்துகளில் 48 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை சார்பில் பந்து வீச்சில் தனஞ்சய லக்ஷான் மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் அதிகபடியாக தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர், 73 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை கடந்தது.

இலங்கை சார்பில் அதிகபடியாக சந்துன் வீரக்கொடி 13 பந்துகளில் 34 ஓட்டங்கள‍ை எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை ஹொங்கொங் சூப்பர் சிக்ஸ் தொடரில் இரண்டாவது முறையாக சம்பியன் ஆகியுள்ளது.

முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டில் இலங்கை சம்பியன் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Hong Kong SixesPakistanSri Lankaஇலங்கைபாகிஸ்தான்ஹெங்கொங்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன இலக்கத் தகடு விநியோகம் இடைநிறுத்தம்!

Next Post

நெடுஞ்சாலைகளில் பயணிப்போரின் அவதானத்துக்கு!

Related Posts

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

2026-03-14
கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்

முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிவிப்பு
இலங்கை

இன்றைய வானிலை

2026-03-14
Next Post
நெடுஞ்சாலைகளில் பயணிப்போரின் அவதானத்துக்கு!

நெடுஞ்சாலைகளில் பயணிப்போரின் அவதானத்துக்கு!

WEATHER FORECAST FOR 01 NOVEMBER 2024

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

துப்பாக்கி சூடு தொடர்பில் 8 பேர் கைது!

துப்பாக்கி சூடு தொடர்பில் 8 பேர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.