• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நிஸ்ஸங்க 68 ஓட்டம்; நான்கு விக்கெட்டுகளால்‍ ஹொங்கொங்கை வீழ்த்திய இலங்கை

நிஸ்ஸங்க 68 ஓட்டம்; நான்கு விக்கெட்டுகளால்‍ ஹொங்கொங்கை வீழ்த்திய இலங்கை

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/16
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (15) நடந்த போட்டியில் இலங்கை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங்கை தோற்கடித்தது.

போட்டியில் பத்தும் நிஸ்ஸங்க 44 பந்துகளில் 68 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 09 பந்துகளில் 20 ஓட்டங்களையும் எடுத்தது தொடரில் இரண்டாவது வெற்றியை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தது.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்க‍ை நேரப்படி நேற்றிரவு 08.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பினை மேற்கொள்வதற்கு தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த ஹொங்கொங் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள‍ை எடுத்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜீஷன் அலி (23) மற்றும் அன்ஷுமன் ராத் (48) ஆகியோர் அந்த அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.

பின்னர் வந்த நிஜாகத் கானும் ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்தார்.

இதனால், அனுபவம் குறைந்த ஹொங்கொங் அணியானது கெளரவமான இலக்கின‍ை இலங்கைக்கு நிர்ணயித்தது.

பின்னர், 150 என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, நிஸ்ஸங்கவின் அதிரடியான ஆட்டத்தின் மூலமாக இலகுவாக ஹெங்கொங்கை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், அவரின் ஆட்டமிழப்புடன், ஹொங்கொங் அணி, இலங்கையின் நடுத்தர துடுப்பாட்ட வீரர்களை பலவீனப்படுத்தியதன் மூலம் மீண்டும் எழுச்சி பெற்றது.

எனினும், பின்னர் ஹசரங்கவின் சிறந்த துடுப்பாட்டம் ஏழு பந்துகள் மீதமிருந்த நிலையில் இலங்கைக்கு வெற்றியை ஈட்ட உதவியது.

இதனிடையே ஹொங்கொங் அணி, ஆறு பிடியொடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்டது.

இதனால், இலங்கையுடன் அழுத்தத்திற்கு மத்தியில் விளையாடி அவர்களுக்கு இதுவொரு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக பத்தும் நிஸ்ஸங்க தெரிவானார்.

Image

Related

Tags: asia cupHong KongPathum NissankaSri Lankaஇலங்கைபத்தும் நிஸ்ஸங்கஹெங்கொங்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

Next Post

செப்டெம்பர் முதலிரு வாரங்களில் 75,358 சுற்றுலா பயணிகள் வருகை!

Related Posts

இலங்கை

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

2026-09-02
அமெரிக்க – இலங்கை கூட்டு நடவடிக்கையில் முறியடிக்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு! 
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க – இலங்கை கூட்டு நடவடிக்கையில் முறியடிக்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு! 

2026-09-02
ஐசிசியின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!
ஆசிரியர் தெரிவு

ஐசிசியின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!

2026-09-02
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!
இலங்கை

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

2026-09-02
அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரத் தாக்குதல்கள்!
முக்கிய செய்திகள்

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

2026-09-02
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று போராட்டம்!
இலங்கை

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று போராட்டம்!

2026-09-02
Next Post
செப்டெம்பர் முதலிரு வாரங்களில் 75,358 சுற்றுலா பயணிகள் வருகை!

செப்டெம்பர் முதலிரு வாரங்களில் 75,358 சுற்றுலா பயணிகள் வருகை!

அரசு அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்!

அரசு அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்!

வெனிசுலா போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கா தாக்குதல்!

வெனிசுலா போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கா தாக்குதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

0
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

0
ஹொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜோஷுவா வோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

ஹொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜோஷுவா வோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

0
பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

0

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

0

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

2026-09-02
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

2026-09-02
ஹொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜோஷுவா வோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

ஹொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜோஷுவா வோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

2026-09-02
பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

2026-09-02

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

2026-09-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.