25ஆவது ஆசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப்: தங்க பதக்கம் வென்று இலங்கை வீராங்கனை நதீஷா ராமாநாயக்க சாதனை!
25ஆவது ஆசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை வீராங்கனை நதீஷா ராமாநாயக்க தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். தாய்லாந்து- பேங்கொங்கில் நடைபெற்றுவரும் இந்த தொடரின் இரண்டாவது ...
Read moreDetails