பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி!
பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக இராணுவத்தின் ஊடகப் பிரிவு ...
Read moreDetails