யாழ்.ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை(12) 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து ...
Read moreDetails










