• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

Hanushya P by Hanushya P
2026/03/06
in தமிழகம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் பத்து ஆண்​டு​களுக்கு ஒரு முறை மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படு​கிறது.

கடந்த 2011-ம் ஆண்​டில் நாடு தழு​விய அளவில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. இதன்​ பிறகு 2021-ம் ஆண்​டில் கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டிருக்க வேண்​டும். ஆனால் கொரோனா பெருந்​தொற்று காரண​மாக கணக்​கெடுப்பு பணி தள்​ளிவைக்​கப்​பட்​டது..இந்த சூழலில் நாடு முழு​வதும் இரு கட்​டங்​களாக மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படும் என்று மத்​திய அரசு கடந்த ஆண்டு அறி​வித்​தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஜூலை 17ம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 30ம் திகதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 45 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் வீட்டின் நிலை, வசதிகள், சொத்துக்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 33 கேள்விகள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Censuscentral governmentconducted in 2011Coronavirus Pandemiconce every ten years.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

Next Post

வானிலை முன்னறிவிப்பு

Related Posts

தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!
இந்தியா

தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

2026-09-01
தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!
இந்தியா

தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

2026-08-29
சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!
இந்தியா

சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!

2026-08-28
பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

2026-08-24
தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!
ஆசிரியர் தெரிவு

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

2026-08-20
பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!
ஆசிரியர் தெரிவு

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

2026-08-17
Next Post
இன்றைய வானிலை

வானிலை முன்னறிவிப்பு

ஜா-எல துப்பாக்கிச் சூடு

ஜா-எல துப்பாக்கிச் சூடு

இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பு: பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர் வரவு!

இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பு: பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர் வரவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

0
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

0
ஹொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜோஷுவா வோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

ஹொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜோஷுவா வோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

0
பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

0

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

0

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

2026-09-02
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

2026-09-02
ஹொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜோஷுவா வோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

ஹொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜோஷுவா வோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

2026-09-02
பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

2026-09-02

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

2026-09-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.