Tag: anura kumara dissanayake

ஜனாதிபதியின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி!

நபி­ய­வர்­களின் முன்­மா­திரி, இன்று நாம் எதிர்­கொள்ளும் சமூக சவால்­களை முறி­ய­டித்து, சமத்­துவம், சட்­டத்தை மதித்தல் மற்றும் நல்­லொ­ழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நமது முயற்­சி­களில் ஒளி­வி­ளக்­காக ...

Read moreDetails

வடக்கின் முதல் தென்னை விதை நாற்றங்கால் உற்பத்தி அலகு ஜனாதிபதியின் தலைமையில் பளை நகரில் திறந்து வைப்பு!

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதல் தென்னை விதை நாற்றங்கால் உற்பத்தி அலகு இன்று (02) காலை பளை நகரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ...

Read moreDetails

சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுவதற்கு முதலீடு செய்யுங்கள் – ஜனாதிபதி

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) ...

Read moreDetails

புதிய 2000 ரூபாய் நினைவு நாணயத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி ...

Read moreDetails

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

ஜனாதிபதி த‍லைமையில் நடைபெற்ற 2026 வரவு-செலவுத் திட்டம் குறித்த பூர்வாங்கக் கலந்துரையாடல்!

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பான ...

Read moreDetails

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சபாநாயகர் ...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம்; சிஐடி விசாரணை!

கடந்த சில நாட்களாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அவதூறு பிரச்சாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) ...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார!

மாலைதீவுக்கான தனது மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். அதன்படி, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் ...

Read moreDetails

மாலைதீவின் அரச பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் நே்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி, மாலைதீவு ...

Read moreDetails
Page 3 of 8 1 2 3 4 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist