உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
2026-06-22
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கை வந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை ...
Read moreDetailsநிர்மாணம் மற்றும் நிலப் பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டித்வா சூறாவளியால் அழிவடைந்த மத்திய ...
Read moreDetailsடிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்காக 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் செயல்படுத்த ...
Read moreDetailsஇந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புத்தரின் புனித சின்னங்களின் கண்காட்சி தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஜனவரி 21 ஆம் தேதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறும் என்று சுகாதார ...
Read moreDetailsகொள்கை உறுதிமொழி கண்காணிப்பு முயற்சியான வெரிட்டே ரிசர்ச்சின் “அனுர மீட்டர்” இன் அண்மைய புதுப்பிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் கலவையான ...
Read moreDetailsபத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் ...
Read moreDetailsநாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால ...
Read moreDetailsபுத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய ...
Read moreDetailsமலர்ந்த 2026 புத்தாண்டு உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு அவர் ...
Read moreDetailsஇலங்கையர்கள் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து, தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் நிகழ்காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.