சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை வந்தார் நேபாள வெளியுறவு அமைச்சர்!
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் Bimala Rai Paudyal இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
Read moreDetails










