வவுனியாவில் மற்றுமொரு இடம் தொல்லியல் திணைக்களம் வசம்- பௌத்த அடையாளம் உள்ளதாம்!!
வவுனியா வடக்குப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மன்னகுளம் பகுதியில் பெத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளதாக தொல்லியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய ...
Read moreDetails