யாழில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள காணிகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அனைத்திலும் எதிர்வரும் 21ம் திகதி முழுநேர ...
Read moreDetails