மனிதப் பயன்பாட்டிற்கு அனுமதியில்லாத மருந்து இணையத்தில் விற்பனை!
பிரித்தானியாவில், உடல் எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும், ரெட்டாட்ருடைட் (Retatrutide) என்ற, பரிசோதனை நிலையில் உள்ள மருந்து, சமூக ஊடகங்கள் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails










