2024 க.பொ.த. சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு மார்ச் 11 முதல் தடை!
2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், பயிற்சிப் பட்டறைகள் என்பன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. ...
Read moreDetails




















