”மக்கள் அனைவருக்கும் அரசாங்கக் கொடுப்பனவு வழங்கப்படும்” என்பது பொய்!
பொதுமக்கள் சகலருக்கும் அரசாங்கம் கொடுப்பனவுகளை வழங்குவதாக அரசாங்க இலச்சினையுடன் கூடிய செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில் குறித்த செய்தியானது போலிச் செய்தியென செய்திகளின் உண்மைத்தன்மையை ...
Read moreDetails