உலக கிண்ண தொடருக்கு முன் இருவர் பலி
நியுஸிலாந்து ஒக்லாந்தின் மையப்பகுதியில் பீஃபா மகளிர் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடர் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ...
Read moreDetails










