மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07. 11.2026
மேஷம்: தடைபட்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். கையில் பணம் புரளும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். உத்தியோகம் சிறக்கும். ...
Read moreDetails










