கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவரை நீதவான்களுக்கான பயிற்சி நிறுவகத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

© 2026 Athavan Media, All rights reserved.