விலைபோன தமிழ்த் தரப்புக்களே தமிழ் வேட்பாளரை நிறுத்த முயற்சி : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
விலைபோயுள்ள தமிழ்த் தரப்புக்களே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails











