அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக விசேட வேலைத்திட்டங்கள்!
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை ...
Read moreDetails










